×

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு..!!

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chengamalapatti ,Sivakasi ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!